Title of the document

உலகக் கோப்பை கபடி போட்டி: அரையிறுதியில் இந்திய அணி

உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. கபடி போட்டியில் இங்கிலாந்தை 69-18 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வீழ்த்தியது. ஏ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. 20 புள்ளிகளுடன் ஏ பிரிவில் இரண்டாம் இடம்பிடித்து அரை இறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post