Title of the document


தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள காவல் மற்றும் உள்துறை இலாகாக்கள் நிதியமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
முதல்வர் எப்போது இந்த ஆலோசனையை வழங்கினார் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post