தமிழ்நாடு கூடன்குளம் அணுமின் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி பிரிவுகள் : ஸ்டைபண்டரி டிரெய்னி, சயின்டிபிக் அஸிஸ்டென்ட், அஸிஸ்டென்ட், ஸ்டைபண்டரி டிரெய்னி, சயின்டிபிக் அஸிஸ்டென்ட் - பி, பினான்ஸ் அண்டு அக்கவுன்ட்ஸ் சார்ந்த அஸிஸ்டென்ட் கிரேடு 1 பணிகள்.
வயது வரம்பு : 30.11.2016 தேதியின்படி 21 - 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி : 60 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல் துறையில் பி.எஸ்.சி முடித்திருப்பதோடு வேதியியல், கணிதம், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஒன்றை துணைப்பாடமாக முடித்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
Manager (HRM),
Recruitment Section,
Kudankulam PO,
Radhapuram Taluk,
Tirunelveli Dist,
Tamil Nadu - 627 106.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2016
மேலும் முழுமையான விவரங்களை www.npcil.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்
Post a Comment