Title of the document


முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் என, அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
முதல்வருக்கு நோய் எதிர்ப்பு மருந்து அளிக்கப்பட்டு வருகிறது; சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்,
முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது.சிகிச்சைக்காக மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க முதல்வர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post