TERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்

QR CODE VIDEOS

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று இயங்கும்

Saturday, 27 October 2018


'தமிழகம் முழுவதும், அனைத்து பள்ளிகளும் இன்று இயங்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, வகுப்புகள் நடத்தப் படுகின்றன. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள் விடுமுறை விடப்படுகின்றன. சில வாரங்களில், சனிக்கிழமைகளில் அரை நாள் மட்டும், வேலை நாளாக அறிவிக்கப்படும். 
இதன்படி, இன்று சனிக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும், பள்ளிகளின் வேலை நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், அனைத்து பள்ளிகளும் இன்று செயல்பட வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்
Post a Comment

Popular Posts

 

அடிப்படை விதிகள் அறிவோம் - CPS MISSING CREDIT- விளக்கம்!

missing credit என்று குறிப்பிட்டுள்ளவை missing credit தான். சிலருக்கு ஆண்டு பல மாதங்கள் தொடர்ந்து வரவில்லை எனில் அவை அடுத்த ஆண்டுகளின் ...

Google+ Followers

Follow by Email

Most Reading