Title of the document
மாணவர் உடல் நிலையை கண்காணித்து, சிகிச்சை அளிப்பதற்காக, மத்திய அரசு திட்டத்தில், &'ஹெல்த் கார்டுகள்&' வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தில், பள்ளிகளில், டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர். பரிசோதனை விபரத்தை பராமரிக்கும் நோக்கில், மாணவ - மாணவியருக்கு, &'ஹெல்த் கார்டு&' வழங்கப்படுகிறது.
இதில், மாணவர் பெயர், முகவரி, &'ஆதார்&' எண், மாணவர் அடையாள எண், ரத்தவகை, தடுப்பூசி அளித்தல், ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின், உடல் எடை விபரம் குறிப்பிட வேண்டும். மாணவியருக்கு, மாதம், மூன்று, &'சானிட்டரி நாப்கின்&' வழங்கியதையும், இக்கார்டில் குறிக்க வேண்டும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post