TERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்

QR CODE VIDEOS

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

3 ஆண்டு எம்டி ஓமியோபதி படிப்புக்கு செப் 17ல் தேதி விண்ணப்பிக்கலாம்

Saturday, 15 September 2018



மூன்று ஆண்டு எம்டி ஓமியோபதி படிப்புக்கு 17ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் அறிவித்துள்ளது


எம்டி (ஓமியோபதி) படிப்புக்கு குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில், AIAPGET-2018 (ஓமியோபதி) ல் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


 விண்ணப்பங்களை 17.09.2018 முதல் 08.10.2018 வரை சுகாதாரத் துறையின் இணையதளத்தில் (www.tnhealth.org) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்


 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்டோபர் 8ம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

Popular Posts

 

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 13-11-2018

திருக்குறள்:84 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். உரை: நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்ற...

Google+ Followers

Follow by Email

Most Reading