TERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்

QR CODE VIDEOS

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவு தமிழக பாடத் திட்டத்துக்கும் பொருந்தும் - உயர்நீதிமன்றம்

Saturday, 15 September 2018


2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவு சிபிஎஸ்இயுடன் தமிழக பாடத் திட்டத்துக்கும் பொருந்துமென, வீட்டுப்பாடம் கூடாது என்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விளக்கம் அளித்தார்.
மேலும், 2ம் வகுப்பு வரை வீட்டுப் பாடத்துக்கு தடை விதித்ததை மாநில பாட திட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புங்கள் என்றார்

Popular Posts

 

Flash News : கஜா புயல் எதிரொலி - 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு

* ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை * திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை * நாகை மாவட்ட பள்ளி, கல்ல...

Google+ Followers

Follow by Email

Most Reading