TERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்

QR CODE VIDEOS

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வகுப்பறையில் கற்பித்தல் பணிக்கு Smart Phone ஐ பயன்படுத்தும் ஆசிரியர்களின் கவனத்திற்கு....

Saturday, 23 June 2018

SMART PHONE ADS









 இன்று நாம் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக
*Smartphones* பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவ்வாறு பயன்படுத்தும் போது *cam scanner,  Diksa,  Mx videoplayer,  Es file manager* போன்ற *Android* அப்ளிகேஷன்களையும் *You tube* யும் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு பயன்படுத்தும் போது அடிக்கடி இடையிடையே சில விளம்பரங்கள் தோன்றும். இந்த   விளம்பரங்கள் தேவையில்லாததும் , முகம் சுளிக்கும் வகையிலும்  வரலாம். எனவே
*முன்னச்செரிக்கையாக*
*phone* ல் செய்ய வேண்டியது

1) *play store*  சென்று *settings ல் parent control option* ஐ *on* செய்யவும்.

2) அதன் கீழே உள்ள *Apps and Games* ஐ கிளிக் செய்து *12+* ல் டிக் செய்யவும்.

3) அடுத்ததாக  *Films* ஐ கிளிக் செய்து  *U* என்பதை டிக் செய்யவும்.
இப்போது  உங்கள் Smartphone  *தேவையற்ற விளம்பரங்கள், Video* க்கள்  குறுக்கிடாமல்  பயன்படுத்துவதற்கு  *பாதுகாப்பானதாக* இருக்கும். *

4)அதேபோல் *YOU TUBE*  settings ல் *Restriction  mode* ஐ *on* செய்யவும்,

 *இவையனைத்தையும் செய்த பின் வகுப்பறையில் கற்பித்தல் பணிக்கு உங்கள் Smart Phone ஐ பயன்படுத்துங்கள்*.
 

Popular Posts

 

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 13-11-2018

திருக்குறள்:84 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். உரை: நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்ற...

Google+ Followers

Follow by Email

Most Reading