TERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்

QR CODE VIDEOS

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளில் மாணவர்களின் விவரங்கள் இணைக்கப்படும்

Sunday, 3 June 2018

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளில் மாணவர்களின் விவரங்கள் இணைக்கப்படும் எனவும் செங்கோட்டையன் தகவல்​ அளித்தார்.

​பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் ஆதார் எண், இரத்த வகை, தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் இணைக்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்​.

​மேலும் மாணவர்களின் வருகைப்பதிவு மதியத்திற்குள் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வந்துவிடும்  எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெவித்துள்ளார். இதுகுறித்து விரைவில் செயல்படுத்தப்படும் எனவும், இது மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் எனவும் கூறினார்

Post a Comment

Popular Posts

 

SCHOOL MORNING PRAYER ACTIVITIES (20.11.2018) பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.11.18

திருக்குறள் அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் திருக்குறள்:101 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. விளக்கம்: ஒருவருக்கு ஒ...

Google+ Followers

Follow by Email

Most Reading