நீலகிரி மாவட்டத்துக்கு மே 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை - Kalvi news

Home Top Ad

Post Top Ad

Thursday, 10 May 2018

நீலகிரி மாவட்டத்துக்கு மே 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை

கோடை விழாவை ஒட்டி நீலகிரி மாவட்டத்துக்கு மே 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகையில் மலர்க கண்காட்சி மே 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது

Post Bottom Ad