Search News

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

10, +2 தேர்வு முடிவுகள் தொலைக்காட்சி, நாளிதழில் வெளியிட தடை கோரி மனு

Tuesday, 8 May 2018

10, +2 தேர்வு முடிவுகள் தொலைக்காட்சி, நாளிதழில் வெளியிட தடை கோரி மனு தாக்கல்:

மாணவர்களின் தற்கொலையை தடுக்க பள்ளிகளில் 10, +2 தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டும் என்று சென்னையில் செந்தில் குமார் தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் புதன் கிழமை விசாரணைக்கு வருகிறது.
இந்த மனுவில் தொலைக்காட்சி, நாளிதழ் மூலம் தேர்வு முடிவுகள் வெளியிடுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. 10,+2 தேர்வு முடிவுகளை அந்தந்த பள்ளிகளுக்கு அரசு தேர்வுதுறை அனுப்பிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்து.

Post a Comment

Popular Posts

 

தலைமை ஆசிரியர் பதவி யார் யாருக்கு? பட்டியல் தயாரிக்க கல்வித்துறை C.E.O களுக்கு உத்தரவு

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் பதவி உயர்வு பெற தகுதியானவர்கள்குறித்த பட்டியல் தயாரிக்க சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்ப...

Google+ Followers

Follow by Email

Most Reading