Title of the document


சென்னை மற்றும் நெல்லையில், சித்த மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன; இங்கு, எம்.டி., படிப்புக்கு, 94 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு, 373 பேர் விண்ணப்பித்து இருந்தனர்; இவர்களுக்கான நுழைவுத்தேர்வு, செப்., 11ல் நடந்தது. கலந்தாய்வில் பங்கேற்க

, நான்கு பேர் தவிர, 369 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 'இதன் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்; கலந்தாய்வு தேதி, பின் அறிவிக்கப்படும்' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post