ஆசிரியர்தின கொண்டாட்டம்- கனவு ஆசிரியர்களும், கலாம் மாணவர்களும் இணைந்து பங்கேற்கும் அசத்தல் நிகழ்வுநம்மால் இயன்ற மாற்றங்களை உருவாக்குவோம்....

உங்களில் ஒளிரும் எண்ணம் கூட, இந்த உலகிற்கு விடியலைத் தரலாம்..

காரைக்குடி *ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரியில்*
செப்டம்பர் 1 அன்று
*கல்வியாளர்கள் சங்கமம்* நடத்தும்

*கனவு ஆசிரியர்களும், கலாம் மாணவர்களும்*

*ஆசிரியர்கள்- மாணவர்கள்* இணைந்து பங்கேற்கும் அசத்தல் நிகழ்வு

*அனைவருக்கும் அனுமதி இலவசம்..*