Title of the document

 

GROUP-IV Official Answer key எப்போதுவேண்டுமானாலும் வெளியாகலாம். எனவே அது வெளியாகும்போது அதனை பார்க்க...

முதலில்

*http://www.tnpsc.gov.in என்ற  இணையதளத்திற்கு செல்லுங்கள்

*Results-ஐ Click செய்யவும்.

*Answer keys-ஐ Click செய்யவும்.

*Answer keys-2016 என்ற  தலைப்பின்கீழ் POSTS INCLUDED IN GROUP-IV SERVICES என்பதற்கு நேராக Tentative  என்ற தலைப்பின்கீழ் Answer key வெளியாகும் தேதி இருக்கும்.

*அந்தத் தேதியினை Click செய்யவும்.

*அதில் நமக்குத் தேவையான Answer key-யினை Download செய்துகொள்ளளாம்.

**Answer key வெளியாகியதும் அதற்குத் தேவையான Link நமது KALVINEWS இணையதளத்தில் கொடுக்கப்படும்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post