Title of the document

💻PLACE:  இதயா மகளிர் பொறியியல் கல்லூரி, சின்னசேலம்,
💻முதல் நாள் பயிற்சி: (13/11/2016) அன்று
 9.00 to 9.30 - வரவேற்பு நிகழ்ச்சி,
9.30 to 11.30 - hardware and software பற்றி விளக்கி கூறுதல்,
11.30 to 11.45- Tea break,
11.45 to 1.00- MS WORD மூலம் அலுவலகத்திற்கு அனுப்பும் letter Type செய்வது மற்றும் மாணவர்களுக்கு வினாத்தாள் தயாரிப்பது போன்ற பல செயல்களை விளக்கி கூறுதல்,
1.00 to 1.30 - LUNCH,
1.30 to 3.00 - Power point மூலம் என்னென்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என்று விளக்கி கூறுதல்,
3.00 to 3.15 - Tea break,
3.15 to 4.30 - MS EXCEL  லில் Salary bill, MR, CCE record போன்றவற்றை எவ்வாறு உருவாக்குவது அதாவது கணினியில் எப்படி செய்வது என விளக்கி கூறுதல்.
4.30 to 5.00 - Games உருவாக்குதல் (மாணவர்களுக்கு)
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post