தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் தடை.

தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் தடை..

பதவி உயர்வு பெற்ற தொடக்க பள்ளி தலைமை ஆசிரியரை  நடுநிலை பள்ளி தலைமை  ஆசிரியராக  பணியாற்ற தடை!

S. பீட்டர்.
மாவட்ட செயலாளர், சிவகங்கை மாவட்டம்,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
Cell: +918778491623