Search News

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழக அரசில் விடுதி மேலாளர், உடற்பயிற்சி ஆசிரியர் வேலை-TNPSC-அறிவிப்பு

Wednesday, 9 January 2019

தமிழக அரசில் விடுதி மேலாளர், உடற்பயிற்சி ஆசிரியர் வேலை வேண்டுமா?
தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள 6 மேலாளர், உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 06
பதவி: Hostel Superintendent -cum- Physical Training Officer - 06
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: 01.07.2019 ஆம் தேதியின்படி பொது பிரிவினருக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.


தகுதி: உடற்கல்வி பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது உடற்கல்வி பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்புடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


*தேர்வு செய்யப்படும் முறை*
எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
*விண்ணப்பக் கட்டணம்*
தேர்வு கட்டணம் ரூ.150. ஒரு முறை பதிவு முன்பதிவு கட்டணம் செலுத்தாதவர்கள் ரூ.150 செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


*விண்ணப்பிக்கும் முறை*
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.04.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_02_notifyn_Hostel_Superintendent.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2019
Post a Comment

Popular Posts

 

ஆதார் பதிவு உள்ளிட்டவற்றால் பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவை செயல்படுத்துவதில் சிக்கல்

ஆதார் பதிவு உள்ளிட்டவற்றால், பயோ மெட்ரிக் வருகைப் பதிவை, தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், ...

Google+ Followers

Follow by Email

Most Reading