Title of the document
தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் கவனத்திற்கு  தங்களது mobile or computer ல் Google crome or any browser ல் சென்று emis.tnschools.gov.in என type செய்து user name மற்றும் password உள்ளீடு செய்யவும்.
பிறகு staff details சென்றால் அனைத்து ஆசிரியர்கள் பெயர்கள் வரும். அதில் ஒவ்வொரு ஆசிரியர் பெயர் மீதும் வைத்து click செய்தால் அந்த ஆசிரியரின் data display ஆகும். அதனருகில் edit option இருக்கும்.
Edit செயதால் red color ல் ENABLED/DISABLED என வரும். அதை click செய்தால் staff details ல் Emty என காணப்படும் இடங்களில் மட்டும் கேட்கப்படும் தகவல்களை Entry செய்யவும். Entry செய்த பிறகு your details successfuly added என green color ல் tick mark வரும்.
அனைத்து தகவல்களும் Entry செய்த பிறகு  Logout செய்யவும். ஒவ்வொரு ஆசிரியரின் தகவல்களும் entry செய்தால்  5 நிமிடத்தில் முடித்து விடலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து வகையான NON TEACHING STAFF DETAILS ம் உடனே ENTRY செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.  Entry complete செய்யப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கையை தங்கள் BRTE வசம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post