Title of the document

ASER 2018 என்ற அரசு சாரா தனியார் நிறுவனத்தின்ன் ஆய்வறிக்கையின் படி...

தமிழகத்தில் 5ம் வகுப்பு மாணவனின் கணித வகுத்தல் திறன்.

அரசுப்பள்ளி-27.1%

தனியார் ஆங்கில வழிப்பள்ளி-22.2%

தமிழகத்தில் 8 ம் வகுப்பு மாணவனின் கணித வகுத்தல் திறன்.

அரசுப்பள்ளி-49.6%

தனியார் ஆங்கில வழிப்பள்ளி-51.3%

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post