Search News

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TNPSC - பொது அறிவு வினா – விடைகள் – 4

Thursday, 27 December 2018


1. இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த ஆண்டு எது ? 1964

2. பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும் நாடு எது ? தாய்லாந்து

3. வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ?ஈசல்

4. நின்றபடியே தூங்கும் பிராணி எது ? குதிரை

5. இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது?அரிசி

6. வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ?ஆறுகள்

7. விவசாய உற்பத்தியில் முன்னணியில் நிற்கும் மாநிலம் எது ? பஞ்சாப்

8. உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை ? 9 பிரிவுகள்

9. சூரியனின் வயது ? 500 கோடி ஆண்டுகள்

10. பிரமிடுகளின் பிறப்பிடம் எது ? எகிப்து.

11. வாக்காளர் அடையாள அட்டை எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது ? அரியானா

12. மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது ? ஈரல்

13. மலேசியாவின் கரன்சி எது ? ரிங்கிட்

14. காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது ?தேனிரும்பு

15. கர்ணனுடன் தொடர்புடைய ஆபரணம் எது ?கவச குண்டலம்

16. இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் ? உத்திரபிரதேசம்

17. புரதசத்துக்கள் எதனால் உற்பத்தியாகிறது ?அமினோ அமிலத்தால்

18. பாலைப் பதப்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர் யார் ? லூயி பாஸ்டர்

19. ராஜஸ்தானின் பழைய சரித்திர கால பெயர் என்ன ? குந்தவ நாடு

20. உலகத்தின் மிகப்பெரிய வைரம் எது ?குல்லீனியன்.

21. மயில்களின் சரணாலயம் எது ? விராலிமலை

22. 2004 ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது ? ஏதன்ஸ்

23. கோபால கிருஷ்ண கோகலேயின் இயற்பெயர் என்ன ? கோபாலன்

24. பேஃபின் தீவு எங்கே உள்ளது ? ஆர்டிக்கடல்

25. இந்திய தேசியக்கொடியில் இருக்கும் அசோகசக்கரத்தின் நிறம் என்ன ?

நீலம்

26. நெல்சன் மண்டேலா விடுதலை அடைந்த ஆண்டு எது ? 1990

27. பெங்களூரில் பெண்களுக்காக நடத்தப்படும் புத்தக்கடையின் பெயர் என்ன ? ஸ்திரீலேகா

28. சாதரண உப்பின் இரசாயன பெயர் என்ன ?சோடியம் குளோரைடு

29. அம்பிகாபதியின் தந்தை பெயர் என்ன ? கம்பர்

30. யஜூர் வேதத்தில் எத்தனை பிரிவுகள் உண்டு ?இரண்டு.

31. சில்வர் ஸ்டார் என்பது எந்த நாட்டின் உயர்ந்த விருது ? ஜப்பான்

32. இந்தியாவிற்க்கும் சீனாவிற்க்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டின் பெயர் ? மக்கோகன் எல்லைக்கோடு

33. எம்ஜிஆர் பிறந்த ஊர் எது ? மருதூர்

34. உப்புத் தண்ணீரில் வளரும் மரம் எது ?மான்குரோவ்

35. 90 பாடல்கள் இடம் பெற்றிருந்த ஒரே திரைப்படம் ? இந்திரசபா(இந்தி)

36. தயிரில் உள்ள உடலுக்கு அழகைத்தரும் வைட்டமின் பெயர் என்ன ? ரிபோஃபிளேவின்

37. வறுமை ஒழிப்புத் தினம் எப்போது ? நவம்பர் 1

38. இந்தியாவின் முதல் பெண் மிருதங்க வித்வான் யார் ? ரங்கநாயகி

39. சிங்கப்பூரின் முந்தைய பெயர் என்ன ?டெமாஸெக்

40. வட இந்திய இசைக்கு என்ன பெயர் ?இந்துஸ்தானி சங்கீத்.

41. ஜான்சி ராணியின் பெயர் என்ன ? லட்சுமிபாய்.

42. தமிழ் நாடக உலகின் தந்தை என போற்றப்படுபவர் யார் ? சங்கரதாஸ் சுவாமிகள்.

43. ஒளிசுழற்ச்சி மாற்றியம் எது ? மெண்டலிக் அமிலம்.

44. இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் யார் ? அஞ்சலி.

45. உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுவது எது ? மண்புழு.

46. மலரின் எந்தப்பகுதி விதையாகிறது ? சூல்.

47. பிறந்தது முதல் இறப்பது வரை தூங்காத பிராணி எது ? எறும்பு.

48. மிகச்சிறிய இதயம் கொண்ட பிராணி எது ?சிங்கம்.

49. ராமகுண்டம் அணுமின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது ? ஆந்திரா.

51. மிக வெட்பமுள்ள நட்சத்திர நிறம் என்ன ?நீலம்.

52. அலிமினியத்தை கண்டறிந்தவர் யார் ?ஹோலர்

53. கால்நடை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? இந்தியா.

54. தைராய்டு நோய்களை குணப்படுத்தும் உலோகம் எது? டெலுரியம்.

55. சுத்தமான காரட் தங்கத்தை எப்படி குறிப்பிடிவார்கள் ? காரட்.

56. பழத்தின் இனிப்பிலிருந்து பெறப்படும் சர்க்கரை நோய்? மோனோ சேக்ரைட்.

57. பெரு நாட்டின் நாணயம் எது ? இன்டி.

58. இரும்பைப்போல் காந்த சக்தி மிகுந்த உலோகம் எது? நிக்கல்.

59. எந்தப் பறைவைக்கு சிறகு இல்லை ? கிவி.

60.பாரதியார் எந்த ஊரில் இறந்தார் ? சென்னை.

61. தக்காளியில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது ?95%கங்கை.

62. எரித்யா நாட்டின் தலைநகர் எது ? அண்மரா.

63. பால்டிக் கடலின் ஆளம் என்ன ? 180 அடி.

64. இமயமலையின் உயரம் என்ன ? 8 கீ.மீ.

65. பஞ்சாட்சரம் என்பது என்ன ? நமசிவாய.

66. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார் ?ராஜாராம் மோகன்ராய்.

67. இண்டெர்நெட்டின் தந்தை என அழைக்கபடுபவர் யார் ? விண்டோன் செர்ஃப்.

68. தூக்க மாத்திரையை எந்த ஆண்டு கண்டுபிடித்தனர் ? 1953.

69. கரப்பான் பூச்சி எந்தத் தொகுதியை சார்ந்தது ?ஆர்த்ரோ போடா.

70. தமிழக கவர்னர் வசிக்கும் இல்லத்தின் பெயர் ?ராஜ்பவன்

Post a Comment

Popular Posts

 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

தமிழகத்தில் ஜனவரி 22 இல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். எனவே, அவர்களிடம் தமிழக அரசு  ப...

Google+ Followers

Follow by Email

Most Reading