TERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்

QR CODE VIDEOS

Search News

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கேள்வி கேட்கும் திறனை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை

Monday, 3 December 2018


மேட்டுப்பாளையம்: ஆசிரியா்களிடம் மாணவர்கள் கேள்வி கேட்கும் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும் என பெங்களூரு இஸ்ரே முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மூலத்துறை நடுநிலைப் பள்ளியின் 133-வது ஆண்டு விழாவில், பெங்களூரு இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதாவது:

 அரசுப் பள்ளியில்தான் எனது படிப்புத் தொடங்கியது. கல்வி கற்கும்போது மாணவா்களுக்குத் தடை ஏதும் இருக்கக் கூடாது. கிடைக்கு சந்தர்ப்பங்களை பள்ளி மாணவா்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவா்களின் எதிர்காலம் ஆசிரியா்களின் கையில்தான் உள்ளது.

இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மாணவர்களின் கல்வி அறிவு அவசியமாக உள்ளது. ஆண்டுக்கு ரூ. 20 ஆயிரம் கோடிக்குமேல் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு செலவு செய்து வருகிறது. இதை மாணவா்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆசிரியா்களிடம் மாணவா்கள் கேள்வி கேட்கும் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும்.

 திறமையும், தகுதியான பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நிறைய போ் உள்ளனர் என கூறினார்
Post a Comment

Popular Posts

 

வரும் நிதியாண்டு முதல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கு உண்டான பாடங்களை குறைப்பது பற்றி பரிசீலனை-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  

தமிழக பள்ளி கல்வித்துறையில் கடந்த 2 வருடங்களாக பல அதிரடி மாற்றங்களை தமிழக அரசு செய்து வருகிறது. நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட பின் தமிழக பள...

Google+ Followers

Follow by Email

Most Reading