Title of the document

15-க்கு குறைவாக மாணவர்கள் இருந்தால், அந்த மாணவர்களை அருகில் உள்ள வேறு அரசு பள்ளிகளில் உள்ள ஆங்கில வழி வகுப்புகளுக்கு மாற்ற வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை. இந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விபரங்களை இந்த மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

அரசு பள்ளிகளில் மாணவர்கள் - ஆசிரியர் விகிதாசாரம் அறிவிப்பு - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு முதல் 5-ம் வகுப்பு வரையில் 60 மாணவர்களுக்கு 2 ஆசிரியர் - பள்ளிக்கல்வித்துறை

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post