TERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்

QR CODE VIDEOS

Search News

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இன்று அனைத்து அரசுப் பள்ளிகளிலும் SMC கூட்டம் நடத்த வேண்டும்

Friday, 30 November 2018

*✅நவம்பர் 2018 முதல் ஏப்ரல் 2019 வரை* *
ஒவ்வொரு மாதத்தின் கடைசி வெள்ளி(விடுமுறையெனில் அதற்கு முன் வரும் பணி நாளில்)*
➖➖➖➖➖➖➖➖➖➖➖ *
செலவீன ஒதுக்கீடு* *மாதம் ஒன்றுக்கு ரூ.100 வீதம் மொத்தம் ரூ.600/- ஒதுக்கீடு* *⚡சிற்றுண்டிக்காக* *⚡கற்றல் சார்ந்த நிகழ்வுகளுக்கு Print out படிவம் எடுக்க* *✍Bills and Vouchers முறையான பராமரிப்பு செய்தல் வேண்டும்*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*☘நோக்கம்☘* *
✅கற்றல் அடைவு* *
✅Periodical Assessment அடைவு* *
✅SLAS/NAS தேர்வு* *
✅கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகள் சார்ந்த கருப்பொருளுடன் கலந்துரையாடல்*
*மேலும்* *
✅கழிப்பறை சுத்தம்* *
✅பள்ளி வளாகத் தூய்மை* *
✅கட்டிட உறுதித் தன்மை* *
✅சுற்றுச்சுவர் குறித்து விவாதித்தல்*
 ➖➖➖➖➖➖➖➖➖➖➖ *
❌ஒவ்வொரு மாதமும் முன் மாதம் நடைபெற்ற கூட்ட குறிப்பிற்கு தீர்வு காணப்பட்டுள்ளதா என்பதை ஆய்து தீர்வு கண்டு பின் அந்த மாத நிகழ்வுகளை மேற்கொள்ளல் வேண்டும்.*
➖➖➖➖➖➖➖➖➖➖➖ *நவம்பர் 2018, முதல் கூட்டம்*
3⃣0⃣.1⃣1⃣.2⃣0⃣1⃣8⃣
*வெள்ளி* *அன்று நடத்தப்பட வேண்டும்
Post a Comment

Popular Posts

 

வரும் நிதியாண்டு முதல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கு உண்டான பாடங்களை குறைப்பது பற்றி பரிசீலனை-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  

தமிழக பள்ளி கல்வித்துறையில் கடந்த 2 வருடங்களாக பல அதிரடி மாற்றங்களை தமிழக அரசு செய்து வருகிறது. நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட பின் தமிழக பள...

Google+ Followers

Follow by Email

Most Reading