TERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்

QR CODE VIDEOS

Search News

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கனமழை - 19.11.2018 இன்று 6+1 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு. ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்.!!

Sunday, 18 November 2018




இன்று 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்


நாகை மாவட்டம்  பள்ளி கல்லூரி  விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டம்  பள்ளி கல்லூரி  விடுமுறை




மயிலாடுதுறை கோட்டத்தில் நிலைமைகேற்ப தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுக்கலாம்
தஞ்சை  மாவட்டம்  (பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு) பள்ளி கல்லூரி  விடுமுறை
திருவாரூர் மாவட்டம்  பள்ளி   விடுமுறை - ஆசிரியர்கள் கண்டிப்பாக  பள்ளிக்கு வரவேண்டும் - ஆட்சியர் 

திண்டுக்கல்  - கொடைக்கானல் வட்டத்தில்  பள்ளி   விடுமுறை

புதுச்சேரி மாவட்டம்  பள்ளி   விடுமுறை
Post a Comment

Popular Posts

 

இருளில் தவித்த புதுக்கோட்டை மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்காக சோலார் விளக்கு வாங்கிக்கொடுத்த சேலம் ஆசிரியை!-நெகிழ்ச்சி சம்பவம்!!

கஜா புயலால், மின்சாரம் இன்றி மாணவர்கள் படிக்க சிரமப்படுவதை அறிந்த, சேலம் ஆசிரியை மோனிகா, மேற்பனைக்காடு கிழக்கு அரசு நடுநிலைப்பள்ளி படிக்கும்...

Google+ Followers

Follow by Email

Most Reading