TERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்

QR CODE VIDEOS

Search News

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Flash News : கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) (22+2) மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!!!

Thursday, 15 November 2018



கஜா புயல் தொடர் கனமழை காரணமாக,

  1.     கோவை மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை   
  2.     விழுப்புரம் மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை  
  3.     ஈரோடு மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை 
  4.     கரூர் மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை  
  5.     திண்டுக்கல்   மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை
  6.     திருப்பூர்  மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை
  7.     திருச்சி  மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை
  8.     விருதுநகர்  மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை
  9.     தூத்துக்குடி மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை
  10.     சேலம்  மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை
  11.     மதுரை மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை
  12.     தேனி  மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை
  13.     அரியலூர்  மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை
  14.     சிவகங்கை  மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை
  15.     புதுக்கோட்டை மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை
  16.     தஞ்சாவூர் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை
  17.     திருவாரூர் மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை
  18.     ராமநாதபுரம் மாவட்டம்  பள்ளி கல்லூரி விடுமுறை
  19.     நாகை மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை
  20.     கடலூர் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை
  21.     பெரம்பலூர் மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை
  22.     திருவண்ணாமலை மாவட்டம் பள்ளி கல்லூரி விடுமுறை
  23.     புதுச்சேரி , காரைக்கால் மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

      Post a Comment

      Popular Posts

       

      இருளில் தவித்த புதுக்கோட்டை மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்காக சோலார் விளக்கு வாங்கிக்கொடுத்த சேலம் ஆசிரியை!-நெகிழ்ச்சி சம்பவம்!!

      கஜா புயலால், மின்சாரம் இன்றி மாணவர்கள் படிக்க சிரமப்படுவதை அறிந்த, சேலம் ஆசிரியை மோனிகா, மேற்பனைக்காடு கிழக்கு அரசு நடுநிலைப்பள்ளி படிக்கும்...

      Google+ Followers

      Follow by Email

      Most Reading