Title of the document



1085 சிறப்பாசிரியர்களை நியமிக்கும் இறுதி கட்ட பணிகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ள நிலையில் பரபரப்பு சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு என புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணி இடங்கள் காலியாக இருந்தது. இந்த காலிப் பணி இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வை டத்தியது.இந்த் தேர்வில் முறைகேடு புகார்கள் எழுந்தபோது தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன், வழக்குகள், கைதுகள் என பரபரப்பு ஏற்பட்டது.
இந்த் நிலையில் சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்து உள்ளதாக புகார் எழுந்து உள்ளது.
ஜாதியை மாற்றி பலர் தேர்வு பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக குற்றச்சாட்டு கூறபட்டுகிறது. பணி நியமன ஆணைகள் தயாராகிவரும் நிலையில் ஆதாரத்தோடு குற்றச்சாட்டுகள் கூறபட்டு உள்ளன. 1085 சிறப்பாசிரியர்களை நியமிக்கும் இறுதி கட்ட பணிகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ள நிலையில் பரபரப்பு.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post