TERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்

QR CODE VIDEOS

Search News

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வேலைவாய்ப்பு: மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணி! சம்பளம்: ரூ.37,400 - 47,000

Saturday, 17 November 2018



தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டீன்
காலியிடங்கள்: 1
கல்வித்தகுதி: Fisheries Engineering / Aquaculture Engineering / Agricultural Engineering / Food Engineering / Marine Engineering / Mechanical Engineering / Electronics / Instrumentation பிரிவில் Ph.d பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு


சம்பளம்: ரூ.37,400 - 47,000
விண்ணப்பிக்கும் முறை: தபால்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Registrar
Tamilnadu Dr.J.Jayalalithaa Fisheries University
Nagapattinam.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  30/11/2018
Post a Comment

Popular Posts

 

ஆங்கில பாடத்தில் உள்ள கடின சொற்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள 1,383 தொடக்கப்பள்ளிகளுக்கு ஆங்கிலம் - தமிழ் அகராதி வழங்க கல்வி அதிகாரிகள் முடிவு

ஆங்கில பாடத்தில் உள்ள கடின சொற்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள, மாவட்டம் முழுவதும் 1,383 தொடக்கப்பள்ளிகளுக்கு, ஆங்கிலம் - தமிழ் அகராதி வழங்கப்ப...

Google+ Followers

Follow by Email

Most Reading