Title of the document

நேற்று 06.11.2019 மாலைஜாக்டோ-ஜியோ மாநிலஒருங்கிணைப்பாளர்திரு.செ.முத்துசாமிஅவர்கள் நமதுபோராட்டக்குழுவினைதொடர்பு கொண்டார்கள்வரும் 09 ம் தேதி பிரிந்துசென்ற மற்ற இயக்கங்கள்ஒன்று
சேர்க்க கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது என்றும்நம்மை அந்த கூட்டத்தில்கலந்து கொள்ளவேண்டுமென முறையாகஅழைப்பு விடுத்தார் மேலும்ஜாக்டோ-ஜியோவில்இடைநிலை ஆசிரியர்கள்கோரிக்கை தனித்துவைக்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதுஎன்று தெரிவித்தார்.
*நமது தரப்பில் 7 வதுஊதியக்குழுவினைஅமுல்படுத்திய பொழுதுமிக கடுமையாகஇடைநிலை ஆசிரியர்கள்தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகின்றனர் எனவே"கடந்த 2017 ம் ஆண்டுநவம்பர் மாதத்தில் தனித்தகோரிக்கையாக" ஜாக்டோ-ஜியோவில் வைக்கவேண்டுமென கேட்டோம்ஆனால் அதுபுறக்கணிக்கப்பட்டது.இழந்த ஊதியத்தினை மீட்கநாங்கள் தனி சங்கநடவடிக்கைகளைமேற்கொண்டுவருகிறோம்*
*இன்று எங்களின் ஒற்றைகோரிக்கையானமாநிலத்தில் பணிபுரியும்சக இடைநிலைஆசிரியர்களுக்குஇணையாக "சமவேலைக்கு" " சமஊதியத்தினை" விரைவில்வென்றிடுவோம் இரண்டுமுறை அரசுஎழுத்துப்பூர்வமானஉத்திரவாதம்அளித்துள்ளது 90% க்குமேல் வென்றுவிட்டோம்ஆகவே ஜாக்டோ-ஜியோவில் CPS மற்றும்மத்திய அரசுக்குஇணையான ஊதியம்என்ற கோரிக்கைகளைமுன்னிறுத்தி போராடினால்சரியாக இருக்கும் எனகூறினோம் அவர்களும்திறந்த மனதுடன்உங்களின் கோரிக்கைவென்றெடுக்கவாழ்த்துகள்,எனதெரிவித்தார்.
ஜாக்டோ-ஜியோவில்இணைந்து போராடுவதுகுறித்து வரும் வாரம்மாநில செயற்குழு கூட்டம்வைத்திருக்கிறோம் அதில்மாவட்ட/ வட்டாரஒருங்கிணைப்பாளர்களிடம் கலந்து பேசி எங்கள்முடிவினைஅறிவிக்கிறோம் எனதெரிவித்துவிட்டோம்.
இவண்
ஜே.ராபர்ட்
மாநில தலைமை
2009&TET போராட்டக்குழு
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post