Title of the document

தமிழக அரசுப் பணியாளர்தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) தமிழகவேளாண் துறையில்தோட்டக்கலை உதவிஇயக்குனர், தோட்டக்கலைஅதிகாரி போன்றபணியிடங்களை நிரப்பவிண்ணப்பம் கோரிஉள்ளது.
மொத்தம் 175 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.உதவி இயக்குனர் பணிக்கு74 இடங்களும்,தோட்டக்கலை அதிகாரிபணிக்கு 101 இடங்களும்உள்ளன.இந்தபணிகளுக்குவிண்ணப்பிக்கவிரும்புபவர்கள்பெற்றிருக்க வேண்டியதகுதி விவரங்களை இனிபார்ப்போம்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர் 1-7-2018-ந்தேதியில் 30 வயதுக்குஉட்பட்டவர்களாக இருக்கவேண்டும். எஸ்.சி., எஸ்.டி.பிரிவினர், எம்.பி.சி., டி.சி.,பி.சி. பி.சி.எம். மற்றும்விதவைப் பெண்மணிகள்போன்றோருக்கு உச்சவயது வரம்பு தடையில்லை.
கல்வித்தகுதி
எம்.எஸ்சி. (தோட்டக்கலை)படிப்பு படித்தவர்கள் உதவிஇயக்குனர் பணிக்கும்,பி.எஸ்சி. தோட்டக்கலைபட்டப்படிப்பு படித்தவர்கள்தோட்டக்கலை அதிகாரிபணிக்கும்விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
விண்ணப்பதாரர்கள்தேர்வுக் கட்டணமாக ரூ.200மற்றும் விண்ணப்ப பதிவுகட்டணமாக ரூ.150செலுத்தி விண்ணப்பிக்கவேண்டும். ஒன்டைம்ரிஜிஸ்ட்ரேசன் முறையில்விண்ணப்பிப்பவர்கள்தேர்வுக் கட்டணம் மட்டும்செலுத்தி விண்ணப்பிக்கவேண்டும்.எஸ்.சி., எஸ்.டி.பிரிவினர் மற்றும்மாற்றுத்திறனாளிகளுக்குகட்டணத்தில் விதிவிலக்குஅளிக்கப்படுகிறது.நெட்பேங்கிங், கிரெடிட்கார்டு, டெபிடட் கார்டு மூலம்பணம் செலுத்தலாம். சிலவங்கிகளின் மூலமாகவும்செலுத்த முடியும்.
தேர்வு செய்யும் முறை
எழுத்துத் தேர்வு மற்றும்நேர்காணல் அடிப்படையில்தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.சென்னை, மதுரை,கோவையில் மட்டும்இதற்கான தேர்வுமையங்கள்அமைக்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும்உள்ளவர்கள் இணையதளம் வழியாகவிண்ணப்பம்சமர்ப்பிக்கலாம்.
  
விண்ணப்பிக்ககடைசிநாள் 21-11-2018-ந்தேதியாகும். வங்கி வழியேகட்டணம் செலுத்தகடைசிநாள் 23-11-2018-ந்தேதியாகும். இதற்கானதேர்வுகள் வருகிற ஜனவரி12,13-ந் தேதிகளில்நடைபெறுகிறது.
இது பற்றிய விரிவானவிவரங்களைwww.tnpsc.gov.in என்றஇணையதளத்தில்பார்க்கலாம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post