Title of the document







*முழுவதும் படிக்கவும்* :


ஆசிரியர்களுக்கு வணக்கம்.இதுவரை இரண்டாம் பருவத்தில் தயார் செய்த அனைத்து துணைக்கருவிகளையும் மொத்தமாக தொகுத்து ஒரே பதிவாக இங்கு வழங்கியுள்ளேன். இதில் தங்களுக்கு எந்த துணைக்கருவி தேவையோ அதனை தொடும்போது உங்களுக்கு டவுன்லோட் ஆகும் பிறகு அதனை தாங்கள் தேவைப்படும் நேரத்தில் ப்ரிண்ட் போட்டுக்கொள்ளலாம். அல்லது உங்கள் கைபேசியில் வைத்தும் பயன்படுத்தலாம். இதில் இந்த பருவம் மட்டும் அல்ல முதல் பருவத்தில் தயார் செய்த அனைத்து கற்றல் கருவிகளும் கடைசியாக தொகுத்துள்ளேன். இதில் நீங்கள் துணைக்கருவி என்பதன் கீழ் உள்ளனவற்றை தொடும்போது தானாக ஓபன் ஆகும். ஆசிரியர்களின் பணிச்சுமையினை குறைக்கும் நோக்கிலும் மாணவர்களின் கற்றலுக்காகவும் பல நாட்கள் பல இரவுகள் கடந்து தயார் செய்துள்ளேன். இதில் திரு கோபிநாத் ஆசிரியர் திரு தென்னரசு ஆசிரியர், திருமதி வடிவு ஆசிரியை, திரு கில்பர்ட் ஆசிரியர்,  அவர்களின் கற்றல் கருவிகளும் உள்ளது. தங்களுக்கு எந்த வகுப்பிற்கு என்ன வேண்டுமோ அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதில் ஏதேனும் குறை இருப்பின் மன்னிக்கவும். நிறை இருப்பின் வகுப்பில் பயன்படுத்தவும். நீங்கள் இதை ப்ரின்ட் போடவேண்டாம். இதில் எது தேவையோ அதனை உங்கள் விரலால் தொட்டு பின் ஓபன் செய்து பின் டவுன்லோட் செய்து பயன்படுத்தவும்.
நன்றி
ஞா.செல்வகுமார்
ஊ.ஒ.தொ.பள்ளி
திருப்புட்குழி
காஞ்சிபுரம் ஒன்றியம்.
ஏதேனும் தகவல் வேண்டும் என்றால் என் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
நன்றி.
என்றும் மாணவர் நலனில் ஊ.ஒ.தொ.பள்ளி
திருப்புட்குழி
காஞ்சிபுரம் ஒன்றியம்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post