Title of the document
*மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு:*
*ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு*
*வரும் அக்டோபர் 24 & 25 தேதிகளில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*24/10/2018 - தலைமையாசிரியர், PG ஆசிரியர்,  கணினி ஆசிரியர்,  உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு.*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*25/10/2018- BT, தமிழாசிரியர், SG ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு.*
➖➖➖➖➖➖➖➖➖➖➖
*ONLINE மூலம் விண்ணப்பித்தோர் மட்டுமே கலந்துக் கொள்ள முடியும் எனத் தகவல்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post