TERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்

QR CODE VIDEOS

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆசிரியர்களுக்கும் லேப்டாப்: அமைச்சர் தகவல்

Sunday, 28 October 2018

ஜன., மாதம் இறுதிக்குள், நிதியளிப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளனர். இதனால், 11.12 லட்சம் மாணவர்கள், டேப் மூலம் பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ளலாம்
*ஜன., மாதத்தில் 52 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி, முதல்வரின் ஒப்புதலோடு, எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., வகுப்புகள் கொண்டு வரப்படும். டிச., மாதம் இறுதிக்குள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பை சேர்ந்த, 11.17 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும்
*இதே வகுப்பினருக்கு ஜன.,மாதம் முதல் வாரத்தில் லேப்டாப் வழங்கப்படும். ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்க, வேண்டுகோள் வந்துள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்
*திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில், அனைத்து பள்ளிகளிலும் இன்டர்நெட் வசதிக்கு, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆசிரியர்களுக்கும் பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்
Post a Comment

Popular Posts

 

Flash News : கஜா புயல் எதிரொலி - 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு

* ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை * திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை * நாகை மாவட்ட பள்ளி, கல்ல...

Google+ Followers

Follow by Email

Most Reading