Title of the document

தொடர் மழை காரணமாக  இன்று ( 06.10.2018 )

விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :


1. தேனி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
2. கொடைக்கானல் பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
3. மதுரையில் சில பகுதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
4. திருவாரூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
5. நீலகிரி - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
6. திருப்பூர் - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
-----------------------------------------------------------------------------------------------

புதுச்சேரி - காரைக்காலில் அலுவலகம் , பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post