TERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்

QR CODE VIDEOS

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

'ஹால் டிக்கெட்' தரவிறக்கம்: கல்வித்துறை

Thursday, 20 September 2018

 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களுக்கான, ஹால் டிக்கெட்டை இணைய தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இருந்து, பத்தாாம் வகுப்பு செப்., அக்., துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள், இணைய தளத்தில் இருந்து தங்களது ஹால் டிக்கெட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.www.dge.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் SSLC SEPTEMBER/OCTOBER EXAMINATION - - HALL TICKET DOWNLOAD என்ற வாசகத்தை நிரப்பி, இணை பக்கத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, 'ஹால் டிக்கெட்' தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.இத்தகவலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

Popular Posts

 

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் - 13-11-2018

திருக்குறள்:84 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். உரை: நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்ற...

Google+ Followers

Follow by Email

Most Reading