Title of the document


நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிகள், பெங்களூரூ ஐஐஎஸ்சி மாணவர் சேர்க்கைக்கான 10 ஆயிரத்துக்கும் அதிகமான இளநிலை இடங்கள் உள்ளன

ஜேஇஇ தேர்வு மூலம் இந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன. ஜனவரி  6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது

 இதற்கு விண்ணப்பித்தல் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாளாகும்
ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வை தொடர்ந்து  ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு நடத்தப்பட்டு இரு தேர்வுகள் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது

அதே போல் அரசுப் பல்கலைக்கழகங்கள், அரசுக்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் அல்லது  இளநிலை ஆராய்ச்சியாளர் அல்லது இரண்டும் சேர்த்தோ பணியில் சேர்வதற்கான யுஜிசி-நெட் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற  உள்ளது. அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்

 ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வுக்கு https://jeemain.nic.in என்ற இணையதள முகவரியிலும், நெட் நுழைவுத்தேர்வுக்கு  https://ntanet.nic.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்க வேண்டும்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post