Title of the document
ப்ளூட்டோ கிரகத்தில் உறைந்த நிலையில் மீத்தேன் படிமங்கள் இருப்பதை சமீபத்திய ஆய்வில் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ப்ளூட்டோ கிரகத்தை ஆராய நியூ கொரைசான்ஸ் என்ற விண்கலத்தை கடந்த 2015ம் ஆண்டு நாசா அனுப்பி வைத்தது. பூமியில் இருந்து மிகவும் தூரத்தில் உள்ள மிக சிறிய அளவிலான ப்ளூட்டோ கிரகத்தில் கடும் குளிர் நிலவுகிறது. பூமியில் உள்ள பாலைவனங்களைப் போன்றே ப்ளூட்டோவின் மேற்பரப்பு காணப்படும் என முன்னர் நம்பப்பட்டது. இந்நிலையில் இக்கிரகத்தை நியு கொரைசான் விண்கலம் தற்போது போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது. அங்கு 2 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவுக்கு மணல் குன்றுகள் உள்ளன. 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post