KALVINEWS OFFICIAL ANDROID APP பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

2-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது-அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!!



2-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது.பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்-அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!!