Title of the document

நினைவூட்டல் தகவல்

*இன்று 22-9-18 சனிக்கிழமை...செய்ய வேண்டிய பணிகள் உத்தேசமாக..*
இன்று 22-9-18 பள்ளி செல்லும் போது ஒரு கட்ட  பை எடுத்துச் செல்லுங்கள். எதாவது எடுத்து வர ஏதுவாக.
FA a,b.
 கல்வி சார் / கல்வி இணை செயல்பாடுகள்.
பாட ஆசிரியர்/ வகுப்பாசிரியர் பதிவேடு.
மாணவர் வருகை சுருக்கம்.
கட்டுரை... தொலைக்காட்சி பதிவேடு... புத்தக பூங்கொத்து பதிவேடு.. வாசிப்பு திறன்... ஆகியவை இந்த மாதத்திற்கு update செய்தல்...
SMC...PTA...
துப்புரவு  பணியாள ருக்கு 3000 க்கு செக் கொடுத்து விடுங்கள்.
 learning outcomes
 Paper correction...SA மதிப்பெண்... மற்றும் grade...
rank card.
 விலையில்லா சீருடை 3 ஆம் செட் வழங்கிய கையொப்பம் பெற்று சுருக்கம் முடிக்கவும்.
நேரம் இருந்தால் MR எழுதவும்.
இரண்டாம் பருவத்திற்கு தேவையான பொருட்கள்.. பதிவேடுகள் என்னென்ன என்று குறித்துக் கொள்ளவும்.
 விடுமுறையில் மழை பெய்தால்  பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி  நிற்காமல் தடையின்றி வெளியேறும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
 TV.. DVD....laptop. பாதுகாப்பாக எடுத்து வைக்கவும்.
 எலித்தொல்லை இருப்பின் புத்தகங்கள்.. பதிவேடுகளை பீரோவில் எடுத்து வைக்கவும்.
கழிப்பறையில் உள்ள வாலிகளை கவிழ்த்து வையுங்கள்..
 சோப்.. டெட்டால்.. பினாயில்.. துண்டு.. பத்திரப்படுத்தி வைக்கவும்.
அனைத்து ஜன்னல்கள்.கதவுகள்.. கேட்வால்வுகள்... தண்ணீர் குழாய்கள் அடைத்து விடவும்..
அனைத்து மின்சார விளக்குகள்... மின்விசிறிகள்.. சுவிட்ச் ஆஃப் செய்யவும்...
 பீரோ பூட்டவும்.
தேவைப்பட்டால் மெயின் ஆஃப் செய்யவும்.
விடுமுறையில் மரங்களுக்கு தண்ணீர் விடவேண்டும் எனவும் பள்ளியை அவ்வப்போது பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் துப்புரவு பணியாளரிடம் சொல்லுங்கள்...
 அனைத்து அறை கதவுகளை பூட்டவும்..

 வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டியவை பொருட்கள்.

எழுத்து வேலை நிலுவை உள்ள பதிவேடுகள்.
அனைத்து சாவிகள்.
 notes of lesson.
பழைய செய்தித் தாள்கள்.
காய்கறி தோட்டத்தில் உள்ள ஏதேனும் காய் கறிகள்.
 தேவைப்பட்டால் bank passbook...300 பணம் எடுக்க.. entry செய்ய.
 பள்ளி முத்திரை.
*23-9-18 ஞாயிற்றுக்கிழமை முதல் 2-10-18 முடிய 10 நாட்கள் விடுமுறை...*
*மீண்டும் பள்ளி 3-10-18 புதன்கிழமை திறக்கப்படும்...* என்பதை மாணவர்களிடம் சொல்லி விட்டு விடுமுறையில் வெளியூர் சென்றால் பாதுகாப்பாக இருக்க சொல்லுங்கள்..
இது அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொதுவான தகவல் - தங்கள் பள்ளிக்கு தேவையானவற்றை தவிர பிற செய்திகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்
*விடுமுறை கால வாழ்த்துக்கள்...*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post