KALVINEWS OFFICIAL ANDROID APP பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 16 August 2018

Flash news : தமிழகத்தில் நாளை அரசு பொது விடுமுறை

தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு

வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விடுமுறை

தமிழக அரசும் 7 நாள் துக்கம் அனுசரிக்கும் என்றும் அறிவிப்பு..