மாணவர்களை எளிதாக தமிழ் எழுத ,வாசிக்க வைப்பது எப்படி ?எளிய முறையில் கணிதம் மற்றும் வாய்ப்பாடு கற்பிக்க வைப்பது எப்படி ?

  பயிற்சி அளிப்பவர் : முனைவர் மு.கனகலெட்சுமி ,ஆசிரியை,தமிழ் கற்பித்தல் முறை பயிற்சி ஆராய்ச்சியாளர்,சென்னை.

பயிற்சி நடைபெறும் இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை,சிவகங்கை மாவட்டம்.
நாள் : 25/08/2018

நேரம் : காலை 10 மணி .

தலைமை : ஆர்.லெட்சுமி தேவி , வட்டார கல்வி அலுவலர்,தேவகோட்டை.

முன்னிலை : லெ .சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர்,

பயிற்சி முற்றிலும் இலவசம் .

ஆர்வமுள்ள ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.வருகையை தெரியப்படுத்த 8056240653 என்ற எண்ணுக்கு தகவல் கொடுத்தால் நலம்.நன்றி.

Popular Posts

 

Featured post

9, 10, +1,+2 வகுப்புகள் கணினிமயமாக்கம்"விரைவில் "கணினி ஆசிரியர் தேர்வு" செய்யப்படும் அமைச்சர் செங்கோட்டையன்.!!

9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளை கணினிமயமாக்கபடுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர...

Most Reading

Follow by Email