Title of the document






இன்று உலக நண்பர்கள் தினம் 1884-நியூயார்க் துறைமுகத்தில் சுதந்திர தேவி சிலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1962- கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்ட நாள்.,1960-புர்கினா பாசோ விடுதலை நாள்., 1930-சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்த தினம். 1962 - அமெரிக்க நடிகை மரிலின் மன்றோ இறந்த நாள்.,
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post