2017-2018 ஆண்டுக்கான CPS கணக்குத்தாள்களை 17.08.2018 முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

தமிழ்நாடு அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 2017-18 வருடத்திற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கணக்குத்தாள்களை இணையதள முகவரியிலும் 17.08.2018 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Posts

 

Most Reading

Follow by Email