Title of the document



பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திà®°ுக்குறள் :

இருள்சேà®°் இருவினையுà®®் சேà®°ா இறைவன்
பொà®°ுள்சேà®°் புகழ்புà®°ிந்தாà®°் à®®ாட்டு.


உரை:
கடவுளின் உண்à®®ைப் புகழை விà®°ுà®®்பி அன்பு செலுத்துகின்றவரிடம் à®…à®±ியாà®®ையால் விளையுà®®் இருவகை வினையுà®®் சேà®°்வதில்லை

பழமொà®´ி :

A friend in need is a friend in deed

ஆபத்தில் உதவுà®®் நண்பனே உண்à®®ையான நண்பன்


பொன்à®®ொà®´ி:

நம்à®®ுடன் வாà®´்வோà®°ைப் புà®°ிந்து கொள்வதற்கு நம்à®®ை நாà®®ே à®®ுதற்கண் புà®°ிந்து
கொள்வது அவசியம். -அன்னை தெரசா

இரண்டொà®´ுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாà®´்நாளில் யாà®°ுடைய உடலுக்குà®®் மனதிà®±்குà®®் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோà®°்க்கு என்னால் à®®ுடிந்த உதவிகளை செய்வேன் .

பொது à®…à®±ிவு :

1..பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடுà®®் அலகு?
à®°ிக்டர்

2.சந்திரனின் சுà®´à®±்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?
இஸ்லாà®®ியக் காலண்டர்

நீதிக்கதை :

தோட்டக்காரனுà®®் குà®°à®™்குà®®் | The Gardener and the Monkeys


அது à®’à®°ு அழகிய கிà®°ாமம். அந்த கிà®°ாமத்தில் தோட்டக்காரன் à®’à®°ுவன் வாà®´்ந்து வந்தான். அவன் தினமுà®®் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு தண்ணிà®°்  ஊற்à®±ி வந்தான். அவன் தண்ணிà®°் ஊற்à®±ுà®®்போதெல்லாà®®் à®…à®™்கு சில குà®°à®™்குகள் வந்து விளையாடுà®®்.

பல வருடங்கள் à®…à®™்கேயே இருந்ததால் தோட்டக்காரனுà®®் குà®°à®™்குà®®் நண்பர்களாயிà®°ுந்தன. தோட்டக்காரன் செய்யுà®®் காà®°ியங்களைப் பாà®°்த்துப் பாà®°்த்து குà®°à®™்குகளுà®®் அப்படியே செய்து வந்தன.


à®’à®°ுà®®ுà®±ை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிà®°ுந்தது. குà®°à®™்குகளை à®…à®´ைத்து விஷயத்தைச் சொன்னான்.

குà®°à®™்குகளுக்கு சந்தோà®·à®®். ஆனால், அவற்à®±ுக்கு à®’à®°ு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீà®°் ஊற்à®±ுவது என்à®±ு தெà®°ியவில்லை.

''அது ஒண்ணுà®®் பெà®°ிய பிரச்னயில்லை. வேà®°் பெà®°ியதாக இருந்தால் நிà®±ைய தண்ணீà®°் ஊத்துà®™்க. சிà®±ிய வேà®°ா இருந்தால் கொஞ்சமா தண்ணீà®°், ஊத்துà®™்க'' என்à®±ு யோசனை சொன்னான்.

வெளியூà®°் போய் திà®°ுà®®்பி வந்து தோட்டத்தப் பாà®°்த்த தோட்டக்காரனுக்கு அதிà®°்ச்சி. அத்தனை செடிகளுà®®் பிடுà®™்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்à®±ான் தோட்டக்காரன்.

''வேà®°் பெà®°ுசா இருக்கா, சின்னதா இருக்கானு பாà®°்க்கிறக்காக, செடியெல்லாà®®் பிடுà®™்கினோà®®்'' என்றன குà®°à®™்குகள்.

நீதி: புத்தியில்லாதவர்களிடம் பொà®±ுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்.

இன்à®±ைய செய்தி துளிகள் : 
1. à®¤à®®ிழகத்தில் உள்ள தனியாà®°் பள்ளிகளுக்கு à®…à®®ைச்சர் எச்சரிக்கை..... நீட் பயிà®±்சி வகுப்பு நடத்தினால் à®…à®™்கீகாà®°à®®் ரத்து.

2.மதுà®°ை தோப்பூà®°ில் துணை கோள் நகரம் à®…à®®ைய உள்ளதாக பேரவையில் à®®ுதல்வர் à®…à®±ிவிப்பு

3.ஸ்டெà®°்லைட் ஆலையை à®®ூடுà®®் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க தேசிய பசுà®®ை தீà®°்ப்பாயம் மறுப்பு

4.தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட் à®®ுன்பதிவு தொடங்கிய 7 நிà®®ிடங்களில் à®®ுடிந்தது

5.இங்கிலாந்து அணியுடனான à®®ுதல் டி20 போட்டியில், லோகேà®·் à®°ாகுலின் அதிரடி சதத்தால் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில்  à®…பாà®°à®®ாக வென்றது. 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...
Previous Post Next Post