Title of the document


EMIS இல் உடனடியாக செய்ய வேண்டியது

அனைத்து தலைமையாசிரியர்கள் பார்வைக்கு......

தங்கள் பள்ளியின் EMIS WEB PAGEல் LOGIN செய்து....
தற்போது கோரப்பட்டுள்ள ENROLLMENT ABSTRACT ஐ பூர்த்தி செய்து SAVE கொடுக்கவும்.....

புதிய தலைமையாசிரியர்கள் மாறுதல் பெற்று வந்திருப்பின் அவர்களது பள்ளியின் emis pageல் உள்ள பழைய தலைமையாசிரியர் MOBILE NOஐ மாற்றி தங்களது  MOBILE NOஐ ENTRY செய்து SAVE செய்யவும்.....

தொடக்கப்பள்ளிகள் 1 முதல் 5 வரையிலும்....
நடுநிலைப்பள்ளிகள்1 முதல் 8 வரையிலும்....

 தற்போதுள்ள மாணவர்களின் எண்ணிக்கையை வகுப்பு வாரியாக பூர்த்தி செய்யவும்....

மற்ற வகுப்புகளுக்கு 0 என பூர்த்தி செய்து SAVE செய்யவும்....
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post