Title of the document


*💫தமிழகத்திலுள்ள, அனைத்து வகை பள்ளிகள்,
மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட விபரங்கள், 'எமிஸ்' எனும் கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது*


 *🔶கடந்தாண்டு வரை,மாணவர்களின் நலத்திட்ட உதவி, ஆசிரியர் எண்ணிக்கை நிர்ணயம் உள்ளிட்டவைகளுக்கு, மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து, விபரங்கள் சேகரிக்கப்பட்டன*


*🔷நடப்பு கல்வியாண்டு முதல், தேவைப்படும் ஆசிரியர்கள் எண்ணிக்கை முதல், மாணவர்களின் நலத்திட்ட உதவிகள் வரை, எமிஸ் இணையதள விபரங்களை அடிப்படையாக வைத்தே நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டுக்கான எமிஸ் பதிவுகளை, விடுபடாமல் உடனடியாக பதிவு செய்ய, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post