TERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்

QR CODE VIDEOS

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வேலைவாய்ப்பு: சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணி!

Tuesday, 10 July 2018



சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 04
பணியின் தன்மை : தொழில்நுட்ப அதிகாரி
மாத சம்பளம் : ரூ.20,000/-
கல்வித்தகுதி : இயற்பியல்/வேதியியல்/வாழ்க்கை அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி : 15/07/2018
மேலும் விவரங்களுக்கு சென்னைப் பல்கலைக்கழக லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்

Popular Posts

 

இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மகாரதத்தை முன்னிட்டு நாளையும் (20.11.18), அண்ணாமலையார் தீபத்தை முன்...

Google+ Followers

Follow by Email

Most Reading