TERM 2 - QR CODE வீடியோக்களை பக்க எங்களுடன் காண கீழே உள்ள IMAGE கிளிக் செய்யவும்

QR CODE VIDEOS

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி!

Monday, 9 July 2018



கரூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசின் காகித உற்பத்தி நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள மருத்துவ அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: மருத்துவ அதிகாரி (இளநிலை அதிகாரி - 01, உதவி அதிகாரி - 01)

காலியிடங்கள்: 02

சம்பளம்: இளநிலை அதிகாரி - ரூ.48,600, உதவி அதிகாரி - ரூ.66,100

கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ்.

வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 18.07.2018

மேலும் விவரங்களுக்கு: டிஎன்பிஎல் இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

Popular Posts

 

அறிவியல்-அறிவோம் புயல்களுக்கு பெயர் வைப்பது எப்படி?

புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் ஏற்கெனவே பல மேலை நாடுகளில் இருக்கிறது. புயல்களை இனம் கண்டு கொள்ள எளிதாக இருப்பதற்காகவே இந்த நடைமுறை. அதற...

Google+ Followers

Follow by Email

Most Reading