03.05.18
தினமலர் நாளிதழில் வெளியான....
சபாஷ்.....அரசுப்பள்ளி......
மாணவர்கள் சேர்க்கைக்கு
6 ம் வகுப்பு முதல் பஸ் வசதி இல்லாத கிராமத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
6 ம் வகுப்பு முதல் பஸ் வசதி இல்லாத கிராமத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
ரூ. 2.5 இலட்சம் செலவில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை
திருச்சி NIT, Bank, post office, police station என களப்பயண பயிற்சி
திருச்சி NIT, Bank, post office, police station என களப்பயண பயிற்சி
அறிவியல் கண்காட்சியில் தொடர்ந்து மாவட்டத்தில் முதலிடம்
நீட் பயிற்சி வீடியோ கான்பரன்சிங் வசதியுடன்...
இதெல்லாம் திருச்சி மாவட்டம் பூவாளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எடுத்து வரும் நடவடிக்கைகள்.
அரசு பள்ளியின் ஆக்கபூர்வமான முயற்சிகளை
ஊக்குவிக்கும் தினமலர் நாளிதழுக்கு நன்றி.
ஊக்குவிக்கும் தினமலர் நாளிதழுக்கு நன்றி.
கட்டூரையில் வார்தைகளை செதுக்கிய சிற்பி தினமலர் நிருபர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு
எங்கள் மனமார்ந்த நன்றிகள்......
எங்கள் மனமார்ந்த நன்றிகள்......
பூக்களோடு சேர்ந்து
மணப்பது...
மணப்பது...
S.சதீஷ்குமார் M.Sc.,M.Phil.,M.Ed.,
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)
அரசு மேல்நிலைப்பள்ளி
பூவாளூர்
திருச்சி மாவட்டம் - 621712
WhatsApp & Mobile - 9843477770
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்)
அரசு மேல்நிலைப்பள்ளி
பூவாளூர்
திருச்சி மாவட்டம் - 621712
WhatsApp & Mobile - 9843477770