12 புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும் :அமைச்சர் செங்கோட்டையன்


மேல்நிலை பள்ளிகளில் 12 புதிய பாடத்திட்டங்களை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் தொழில் பயிற்சிகளை ஊக்குவிக்கும் புதிய பாடத்திட்டங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல் கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.